வெளியானது கார்த்தியின் தம்பி டீசர்

Tamil Teaser
Spread the love

கைதி திரைப்படத்திற்கு அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தம்பி. ஆறாது சினம் பட இயக்குனர் ஜீது ஜோசப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை வயகொம் 18 (Viacom 18) மற்றும் பெரலல் மைண்ட் ப்ரொடக்ஷ்ன்ஸ் (Parallel Mind Productions) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், நிகிலா விமல், அம்மு அபிராமி, சௌக்கார் ஜானகி, சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.




டீசர் வெளியாகி 8 மணி நேரத்தில் 1.3 மில்லியன் வீவ்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் 85 ஆயிரம் லைக்களையும் பெற்றுள்ளது.

இப்படம் டிசம்பரில் வெளிவருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *