இந்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் 2020-21 பற்றிய முழு விபரம்

Cricket
Spread the love

தற்போது இந்திய கிரிகெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகள் இவ்வாண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நிறைவடையவுள்ளன.

இவற்றில் 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகள் உள்ளடங்குகின்றன.
ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் அனைத்தும் பகலிரவு போட்டிகளாக நடைபெற உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் முதலாவது போட்டி மாத்திரம் பகலிரவு போட்டியாக நடைபெறுவதுடன் மற்றைய டெஸ்ட் போட்டிகள் பகல் போட்டிகளாக நடைபெறும்.
விராட் கோலி முதலாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்பதாகவும் ஏனைய போட்டிகளில் அஜின்க்யா ரஹானே அணித்தலைவராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்கள் பற்றிய விபரங்கள்
ஒருநாள் அணி வீரர்கள்

இந்தியா

அவுஸ்திரேலியா

விராட் கோலி (த) (Virat Kohli) ஆரோன் ஃபின்ச் (த) (Aaron Finch)
K.L ராகுல் (உ.த) (வி.கா) (K.L Rahul) பெட் க்யும்மின்ஸ் (உ.த) (Pat Cummins)
ஷிக்கார் தவான் (Shikhar Dhawan) ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith)
மாயன்க் அகர்வால் (Mayank Agarwal) அலெக்ஸ் கரெய் (வி.கா) (Alex Carey)
ஷுப்மன் கில் (Shubman Gill) டேவிட் வோர்ணர் (David Warner)
ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) க்லேன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell)
மனிஸ் பாண்டே (Manish Pandey) சீன் அபோட் (Sean Abbott)
ஹார்டிக் பாண்டியா (Hardik Pandya) கெமரோன் க்ரீன் (Cameron Green)
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மார்கஸ் ஸ்டொய்னிஸ் (Marcus Stoinis)
நவ்தீப் ஸைனி (Navdeep Saini) மொய்செஸ் ஹென்றிகுவேஸ் (Moises Henriques)
ஜஸ்ப்ரிட் பூம்ரா (Jasprit Bumrah) மார்னஸ் லெப்யூஸ்சேன் (Marnus Labuschagne)
மொஹொம்மெட் ஷமி (Mohammed Shami) டேனியல் சேம்ஸ் (Daniel Sams)
குல்திப் யாதவ் (Kuldeep Yadav) மேத்யூவ் வாட் (Matthew Wade)
ஷார்டுல் தாகுர் (Shardul Thakur) அஷ்டொண் அகார் (Ashton Agar)
யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal) மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc)
சஞ்சு சம்சன் (வி.கா) (Sanju Samson) ஜோஷ் ஹஸ்லேவுட் (Josh Hazlewood)
அண்ட்ரூ டை (Andrew Tye)
அடம் ஸாம்பா (Adam Zampa)

 

இருபதுக்கு 20 அணி வீரர்கள்

இந்தியா

அவுஸ்திரேலியா

விராட் கோலி (த) ஆரோன் ஃபின்ச் (த)
K.L ராகுல் (உ.த) (வி.கா) பெட் க்யும்மின்ஸ் (உ.த)
ஷிக்கார் தவான் ஸ்டீவ் ஸ்மித்
மாயன்க் அகர்வால் அலெக்ஸ் கரெய் (வி.கா)
ஷ்ரேயாஸ் ஐயர் டேவிட் வோர்ணர்
மனிஸ் பாண்டே க்லேன் மெக்ஸ்வெல்
ஹார்டிக் பாண்டியா சீன் அபோட்
ரவீந்திர ஜடேஜா கெமரோன் க்ரீன்
வாஷிங்டண் சுந்தர் (Washington Sundar) மார்கஸ் ஸ்டொய்னிஸ்
தீபக் சஹார் (Deepak Chahar) மொய்செஸ் ஹென்றிகுவேஸ்
நவ்தீப் ஸைனி மார்னஸ் லெப்யூஸ்சேன்
ஜஸ்ப்ரிட் பூம்ரா டேனியல் சேம்ஸ்
மொஹொம்மெட் ஷமி மேத்யூவ் வாட்
யுஸ்வேந்திர சஹால் அஷ்டொண் அகார்
சஞ்சு சம்சன் (வி.கா) மிட்செல் ஸ்டார்க்
T. நடராஜன் (T. Natarajan) ஜோஷ் ஹஸ்லேவுட்
  அண்ட்ரூ டை
  அடம் ஸாம்பா

 

டெஸ்ட் அணி வீரர்கள்

இந்தியா

அவுஸ்திரேலியா

விராட் கோலி (த) டிம் பெய்ன் (த) (வி.கா) (Tim Paine)
அஜின்க்யா ரஹானே (உ.த) (Ajinkya Rahane) பெட் க்யும்மின்ஸ் (உ.த)
K.L ராகுல் ஸ்டீவ் ஸ்மித்
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஜொயி பர்ன்ஸ் (Joe Burns)
ப்ரித்வி ஷாவ் (Prithvi Shaw) டேவிட் வோர்ணர்
ரிஷாப் பண்ட் (வி.கா) (Rishabh Pant) சீன் அபோட்
செடேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) ட்ரேவிஸ் ஹெட் (Travis Head)
வ்ரிதிமன் சஹா (வி.கா) (Wriddhiman Saha) வில் ப்யுகோவ்ஸ்கி (Will Pucovski)
மாயன்க் அகர்வால் கெமரோன் க்ரீன்
ஷுப்மன் கில் மார்னஸ் லெப்யூஸ்சேன்
ரவீந்திர ஜடேஜா மேத்யூவ் வாட்
ஹனுமா விஹாரி (Hanuma Vihari) மிட்செல் ஸ்டார்க்
நவ்தீப் ஸைனி ஜோஷ் ஹஸ்லேவுட்
ரவிசந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) நாதன் லையோன் (Nathan Lyon)
ஜஸ்ப்ரிட் பூம்ரா மிட்சல் நேசர் (Michael Neser)
மொஹொம்மெட் ஷமி ஜேம்ஸ் பெட்டிண்சன் (James Pattinson)
குல்திப் யாதவ் மிட்செல் ஸ்வெப்சன் (Mitchell Swepson)
மொஹம்மெட் சிராஜ் (Mohammed Siraj)
உமேஷ் யாதவ் (Umesh Yadav)ஒருநாள் போட்டிகள் பற்றிய விபரங்கள்

திகதி

நேரம் (IST)

மைதானம்

இடம்

1.

27/11/2020

9.10 AM

சிட்னி கிரிகெட் மைதானம்

சிட்னி

2.

29/11/2020

9.10 AM

சிட்னி கிரிகெட் மைதானம்

சிட்னி

3.

02/12/2020

9.10 AM

மெனுகா ஓவல் (Manuka Oval)

கென்பெரா (Canberra)

 

இருபதுக்கு இருபது போட்டிகள் பற்றிய விபரங்கள்

திகதி

நேரம் (IST)

மைதானம்

இடம்

1.

04/12/2020

1.40 PM

மெனுகா ஓவல்

கென்பெரா

2.

06/12/2020

1.40 PM

சிட்னி கிரிகெட் மைதானம்

சிட்னி

3.

08/12/2020

1.40 PM

சிட்னி கிரிகெட் மைதானம்

சிட்னி

 

டெஸ்ட் போட்டிகள் பற்றிய விபரங்கள்

திகதி

நேரம் (IST)

மைதானம்

இடம்

1.

17-21/12/2020

9.30 AM

அடெலைட் ஓவல்

(Adelaide Oval)

அடெலைட்

2.

26-30/12/2020

5.00 AM

மெல்போர்ன் கிரிக்கெட்

மைதானம்

மெல்போர்ன்

3.

07-11/01/2021

5.00 AM

சிட்னி கிரிகெட் மைதானம்

சிட்னி

4.

15-19/01/2021

5.30 AM

த கப்பா (The Gabba)

ப்ரிஸ்பன் (Brisbane)

 

இரு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.
Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *