Vivo iQOO 9 SE

Vivo iQOO 9 SE – Full Smartphone Features

விவோவின் (Vivo) ஐக்யூ (iQOO) நிறுவனம் இன்னுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதற்கு Vivo iQOO 9 SE என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோன்று Vivo iQOO 9 எனும் ஸ்மார்ட்போனும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு போன்களும் பெரும்பாலாக ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள போதிலும், ஒரு சில விடயங்களில் வித்தியாசப்படுகின்றன. இனி, சற்று விரவாகப் பார்க்கலாம். இது சூப்பர் AMOLED திரையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், 120Hz புதுப்பிப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. இது 300Hz தொடு மாதிரி விகிதத்தை கொண்டுள்ளதோடு, […]

Vivo iQOO 9 SE – Full Smartphone Features Read More »