Grow a Tree in Tamil

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil

இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். இந்த இயற்கை வளம் இன்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும். ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும். ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் (Grow a Tree in Tamil) என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும். மரங்கள் […]

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil Read More »