OnePlus Nord CE 2 5G – Full Smartphone Features
வன்ப்ளஸ் டெக்னாலஜி (OnePlus Technology) எனும் சீன நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோர்ட் தொடரில் (Nord Series) அடங்கும் OnePlus Nord CE 2 5G எனும் ஸ்மார்ட்போன் ஆகும்.… Read More »OnePlus Nord CE 2 5G – Full Smartphone Features