Oppo Find X5 Pro

Oppo Find X5 Pro – Full Smartphone Features

மிகவும் ஆற்றல் மிக்க சிறந்த ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஒப்போ (Oppo) நிறுவனம். ஆம்! கெமரா, சிப்செட், மின்கலம் என்று அனைத்து விடயங்களிலும் மிக முதன்மையான பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போன் தான் Oppo Find X5 Pro ஆகும். இனி, அந்த போனின் சிறப்பு பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திரையின் சிறப்பு பற்றி பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனிற்கு AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிபடுத்தக்கூடிய சிறப்பான திரை இந்த […]

Oppo Find X5 Pro – Full Smartphone Features Read More »