Vivo iQOO 9

Vivo iQOO 9 – Full Smartphone Features

விவோவின் (Vivo) துணை நிறுவனமான ஐக்யூ (iQOO) தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Vivo iQOO 9 எனப்படும் இந்த ஸ்மார்ட்போனானது மிக வேகமாக இயங்கக்கூடிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனை பற்றி இனி முழுமையாக பார்க்கலாம். முதலில் இதன் திரை பற்றிய விபரங்களை பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். 6.56 அங்குலங்களை கொண்ட இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தினை கொண்டுள்ளது. இதன் மூலம் தடையின்றி இலகுவாக ஸ்க்ரோல் (Scroll) செய்யக்கூடியதாக இருக்கும். அதிகமாக […]

Vivo iQOO 9 – Full Smartphone Features Read More »