Xiaomi Poco M4 Pro

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features

ஷியோமி (Xiaomi) தனது போகோ (Poco) M தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனான Xiaomi Poco M4 Pro இனை வெளியிட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாகும். இனி, இந்த ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக பார்க்கலாம்.  முதலில் திரையை பற்றி பார்த்தோமானால் இதற்கு AMOLED திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட திரையாகும். இந்த திரையானது அதிகபட்சமாக 1000 நிட்ஸ்களை கொண்டது. ஆகவே, அதிக வெளிச்சமான இடமாக இருந்தாலும் […]

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features Read More »