What is stress in Tamil

மன அழுத்தம் என்றால் என்ன? | What is stress in Tamil?

மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்ற கேள்வி நம்மில் பலருக்கும் கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனென்றால், தற்போதைய வாழ்க்கை முறையானது மிக அவசரமானதொன்றாக மாறிவிட்டது. குடும்பம், வேலை, தேவைகள், பணம் போன்ற பல காரணிகளால் மன அழுத்தம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும், நமது திறனை அறிந்துகொள்ளவும் முன்னேற்றத்தை நோக்கி செல்லவும் குறிப்பிட்டளவு மன அழுத்தம் தேவைப்படுகிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் […]

மன அழுத்தம் என்றால் என்ன? | What is stress in Tamil? Read More »