Natural disasters in Tamil

இயற்கை அனர்த்தங்கள் | Natural disasters in Tamil

உலகில் தினமும் பல்வேறு துறைகளில் புதுப் புது தொழினுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கைக்கு முன்னால் மனிதனின் தொழினுட்பத்தின் மூலம் தாக்குபிடிப்பது கடினம் தான். சில இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) நிகழ்வதற்கு மனிதனே காரணமாகின்றான். இயற்கை வளங்கள் சீரழிவுக்கு உட்பட்டு இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுவதன் விளைவாகவும் சில அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) இயற்கையாகவே நிகழ்கின்றன. இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக உலக நாடுகளில் பல தொழினுட்பங்கள் […]

இயற்கை அனர்த்தங்கள் | Natural disasters in Tamil Read More »