New Smart Tamil

Air

Air pollution in Tamil

காற்று மாசுபாடு | Air pollution in Tamil

இன்றைய காலகட்டத்தினை நாம் எடுத்து பார்ப்பின், அதிகளவு பேசப்படும் தொனிப்பொருளாக இந்த காற்று மாசுபாடு (Air pollution in Tamil) காணப்படுகிறது என்றால் மிகையில்லை. இந்நூற்றாண்டில் பெருகி வரும் சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தி திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனித அல்லது செயற்கை காரணிகளாலும் எரிமலை உமிழ்வு, தூசுப் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் காற்றானது நொடிக்கு நொடி அசுத்தமாக்கப்படுகின்றது என்பது மெய்யே. இதனால், ஏற்படும் பின் விளைவுகளானது நோய் நொடிகளைத் தாண்டி மரணம் வரை […]

காற்று மாசுபாடு | Air pollution in Tamil Read More »

What is air in Tamil

காற்று என்றால் என்ன? | What is air in Tamil?

உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒரு இயற்கை வளம் காற்று (Air in Tamil) ஆகும். காற்று நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் கூட நாம் அனைவரும் அதன் மூலமாகவே இந்த பூமியில் உயிர் வாழ்கிறோம். நாம் மட்டுமன்றி, புவியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் இந்த காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. காற்றின் முதன்மையான முக்கியத்தை பற்றி சொல்ல இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை. உலகில் காற்று இல்லாத இடம் ஒன்று உண்டு என்று நாம் இதுவரை கேள்விபட்டதே

காற்று என்றால் என்ன? | What is air in Tamil? Read More »

Scroll to Top