New Smart Tamil

Samsung

Samsung Galaxy A73 5G

Samsung Galaxy A73 5G – Full Smartphone Features

சாம்சங் (Samsung) ஆனது A தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy A73 5G எனும் இந்த ஸ்மார்ட்போனானது முற்றிலும் Samsung Galaxy A53 5G இன் தோற்றத்தை போன்றும் பெரும்பாலான அதே அம்சங்களையும் கொண்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. அதாவது, கெமரா, சிப்செட் போன்றவை மிக நல்ல தரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இனி அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED+ திரையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் 120Hz புதுப்பிப்பு […]

Samsung Galaxy A73 5G – Full Smartphone Features Read More »

Samsung Galaxy A53 5G

Samsung Galaxy A53 5G – Full Smartphone Features

சாம்சங் (Samsung) நிறுவனம் A தொடரின் புதிய Samsung Galaxy A53 5G இனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பல புதிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. 6.5 அங்குலத்தை கொண்ட இந்த திரையானது நீல ஒளியை குறைப்பதோடு 800 நிட்ஸ் வரை பயன்படுத்தக்கூடியது. ஆகவே, வெளிச்சமான வெளிப்புறத்திலும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும், பாதுகாப்புக்காக கோர்னிங் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy A53 5G – Full Smartphone Features Read More »

Samsung Galaxy S22 Ultra 5G

Samsung Galaxy S22 Ultra 5G – Full Smartphone Features

சாம்சங் கேலக்ஸி குடும்பத்தில் (Samsung Galaxy) அடுத்து வெளியாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy S22 Ultra 5G. விசேட சிறப்பம்சங்களை கொண்ட இந்த போன் பாவணையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது புதிய அழகான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு எஸ் பேனாவுடன் (S Pen) வெளிவருகிறது. எஸ் பேனா உள்ளே பொருத்தப்பட்ட முதல் கேலக்ஸி S போனும் இதுவாகும். 2 மடங்கு ஆற்றல் வாய்ந்த AMOLED முழு முடிவிலி திரை இந்த போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy S22 Ultra 5G – Full Smartphone Features Read More »

Scroll to Top