New Smart Tamil

Smartphones

Oppo F21 Pro 5G

Oppo F21 Pro 5G – Full Smartphone Features

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் Oppo F21 Pro இனை வெளியிட்டிருந்தது. இது 4G ஸ்மார்ட்போனாகும். அந்தவகையில், தற்போது அதன் 5G தொழினுட்பத்திலான புதிய Oppo F21 Pro 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரு சில சிறப்பம்சங்களே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பெரும்பாலானவை ஒரே அம்சங்களாகத்தான் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரையை பற்றி முதலில் பார்க்கலாம். இது ஒரு AMOLED திரையாகும். மேலும், இது 6.43 அங்குலங்களை கொண்டுள்ளதோடு, உயர்ந்தபட்சமாக 180Hz தொடு மாதிரி […]

Oppo F21 Pro 5G – Full Smartphone Features Read More »

Realme GT Neo 3

Realme GT Neo 3 – Full Smartphone Features

ரியல்மீ (Realme) நிறுவனம் GT தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Realme GT Neo 3 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது, பல சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை விபரத்தை முதலில் பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். குறிப்பாக இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிப்படுத்தக்கூடியது. அத்துடன், இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. திரையின் பாதுகாப்பை பொருத்தவரையில், இதற்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்

Realme GT Neo 3 – Full Smartphone Features Read More »

Vivo iQOO 9 SE

Vivo iQOO 9 SE – Full Smartphone Features

விவோவின் (Vivo) ஐக்யூ (iQOO) நிறுவனம் இன்னுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதற்கு Vivo iQOO 9 SE என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோன்று Vivo iQOO 9 எனும் ஸ்மார்ட்போனும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு போன்களும் பெரும்பாலாக ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள போதிலும், ஒரு சில விடயங்களில் வித்தியாசப்படுகின்றன. இனி, சற்று விரவாகப் பார்க்கலாம். இது சூப்பர் AMOLED திரையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், 120Hz புதுப்பிப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. இது 300Hz தொடு மாதிரி விகிதத்தை கொண்டுள்ளதோடு,

Vivo iQOO 9 SE – Full Smartphone Features Read More »

Xiaomi Redmi K50 Pro

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features

Xiaomi Redmi K50 Pro எனும் ஸ்மார்ட்போனை ஷியோமி (Xiaomi) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல விசேடமான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, இது அழகான, நேர்த்தியான வடிவத்தையும் கொண்டுள்ளது. முதலில் இதன் திரை விபரங்களை பற்றி பார்த்தோமானால், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட OLED திரையாகும். ஆகவே, ஸ்க்ரோல் செய்யும் போது மிக மிருதுவாக இருப்பதை நம்மால் உணர முடியும். மேலும், இதற்கு உலகின் முதன்மையான கண்ணாடியான கோர்னிங் கொரில்லா கண்ணாடி விக்டஸ்

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features Read More »

Oppo Find X5 Pro

Oppo Find X5 Pro – Full Smartphone Features

மிகவும் ஆற்றல் மிக்க சிறந்த ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஒப்போ (Oppo) நிறுவனம். ஆம்! கெமரா, சிப்செட், மின்கலம் என்று அனைத்து விடயங்களிலும் மிக முதன்மையான பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போன் தான் Oppo Find X5 Pro ஆகும். இனி, அந்த போனின் சிறப்பு பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திரையின் சிறப்பு பற்றி பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனிற்கு AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிபடுத்தக்கூடிய சிறப்பான திரை இந்த

Oppo Find X5 Pro – Full Smartphone Features Read More »

Oppo F21 Pro

Oppo F21 Pro – Full Smartphone Features

ஒப்போ (Oppo) நிறுவனம் தனது புதிய Oppo F21 Pro இனைப் பற்றி அறிவித்துள்ளது. பல சிறப்பான முதன்மையான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. குறிப்பாக நல்ல செயல்திறன் மிக்க சிப்செட்டுடன் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் திரையானது AMOLED திரையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட இந்த திரையின் உயர்ந்தபட்ச தொடு மாதிரி விகிதம் 180Hz ஆக காணப்படுகிறது. 16.7 மில்லியன் வர்ணங்களை கொண்ட இந்த திரையானது கோர்னிங் கொரில்லா

Oppo F21 Pro – Full Smartphone Features Read More »

Samsung Galaxy A73 5G

Samsung Galaxy A73 5G – Full Smartphone Features

சாம்சங் (Samsung) ஆனது A தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy A73 5G எனும் இந்த ஸ்மார்ட்போனானது முற்றிலும் Samsung Galaxy A53 5G இன் தோற்றத்தை போன்றும் பெரும்பாலான அதே அம்சங்களையும் கொண்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. அதாவது, கெமரா, சிப்செட் போன்றவை மிக நல்ல தரத்தில் வழங்கப்பட்டுள்ளன. இனி அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED+ திரையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் 120Hz புதுப்பிப்பு

Samsung Galaxy A73 5G – Full Smartphone Features Read More »

Samsung Galaxy A53 5G

Samsung Galaxy A53 5G – Full Smartphone Features

சாம்சங் (Samsung) நிறுவனம் A தொடரின் புதிய Samsung Galaxy A53 5G இனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பல புதிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. 6.5 அங்குலத்தை கொண்ட இந்த திரையானது நீல ஒளியை குறைப்பதோடு 800 நிட்ஸ் வரை பயன்படுத்தக்கூடியது. ஆகவே, வெளிச்சமான வெளிப்புறத்திலும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும், பாதுகாப்புக்காக கோர்னிங் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy A53 5G – Full Smartphone Features Read More »

Xiaomi Poco M4 Pro

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features

ஷியோமி (Xiaomi) தனது போகோ (Poco) M தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனான Xiaomi Poco M4 Pro இனை வெளியிட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாகும். இனி, இந்த ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக பார்க்கலாம்.  முதலில் திரையை பற்றி பார்த்தோமானால் இதற்கு AMOLED திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட திரையாகும். இந்த திரையானது அதிகபட்சமாக 1000 நிட்ஸ்களை கொண்டது. ஆகவே, அதிக வெளிச்சமான இடமாக இருந்தாலும்

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features Read More »

Apple iPhone SE 2022

Apple iPhone SE 2022 – Full Smartphone Features

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2022 இற்கான தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Apple iPhone SE 2022 என்றழைக்கக்கூடிய இந்த போனானது 2020 இல் வெளியான SE பதிப்பின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என கூற முடியும். இனி இந்த ஸ்மார்ட்போனை பற்றி விரிவாகப் பார்க்கலாம். முதலில் இதன் திரையை பற்றி பார்ப்போம். இதற்கு ரெடினா IPS LCD திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 625 நிட்ஸ் இனை கொண்டுள்ளது. மேலும் இது 4.7 அங்குலம் அளவை உடைய திரையாகும்.

Apple iPhone SE 2022 – Full Smartphone Features Read More »

Realme 9 Pro

Realme 9 Pro – Full Smartphone Features

ரியல்மீயின் (Realme) மற்றுமொரு ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. Realme 9 Pro என அழைக்கப்படுகின்ற இந்த போன் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இது 5G தொழினுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். IPS LCD திரையை கொண்டுள்ள இந்த போனானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது. எனினும் அதன் நிட்ஸ் அளவு பற்றி உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. Realme 9 Pro ஆனது ஆண்ட்ரொய்ட் 12 இல் இயங்குகிறது. தற்போதுள்ள முதன்மையான இயங்கு தளத்தை

Realme 9 Pro – Full Smartphone Features Read More »

Vivo iQOO 9

Vivo iQOO 9 – Full Smartphone Features

விவோவின் (Vivo) துணை நிறுவனமான ஐக்யூ (iQOO) தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Vivo iQOO 9 எனப்படும் இந்த ஸ்மார்ட்போனானது மிக வேகமாக இயங்கக்கூடிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனை பற்றி இனி முழுமையாக பார்க்கலாம். முதலில் இதன் திரை பற்றிய விபரங்களை பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். 6.56 அங்குலங்களை கொண்ட இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தினை கொண்டுள்ளது. இதன் மூலம் தடையின்றி இலகுவாக ஸ்க்ரோல் (Scroll) செய்யக்கூடியதாக இருக்கும். அதிகமாக

Vivo iQOO 9 – Full Smartphone Features Read More »

Scroll to Top