New Smart Tamil Logo with Stroke

Xiaomi Redmi Note 11 – Full Smartphone Features

Xiaomi Redmi Note 11

ஷியோமி (Xiaomi) நிறுவனம் Xiaomi Redmi Note 11 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோட் (Note) தொடரில் வெளியான ஒரு போன் ஆகும். இவற்றின் Xiaomi Redmi Note 11 Pro மற்றும் Xiaomi Redmi Note 11 Pro 5G என்பன வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஸ்னேப்ட்ராகன் 680 4G எனும் சிப்செட் உடன் வெளியாகியுள்ளது. இதனால் இதன் வேகம் கடந்த வருடம் வெளியான Xiaomi Redmi Note 10 Pro ஐ விட சற்று குறைவென்றே கூற முடியும்.

இருப்பினும், ஒரு சாதாரண பாவணைக்கு இதன் வேகம் போதுமானதாக இருக்கும்.

இது AMOLED திரையை கொண்டுள்ளது. அத்துடன் 90Hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 409 பிக்செல் அடர்த்தியை உடைய திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1000 நிட்ஸ் வரை கொண்டுள்ளது.

எனவே சூரிய வெளிச்சத்திலும் எந்த தடையும் இன்றி இந்த போனை பயன்படுத்தமுடியும்.

மேலும், கோர்னிங் கொரில்ல கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, திரையின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை.

179 கிராம் நிறை கொண்ட இந்த கையடக்கத்தொலைபேசி தூசியிலும் நீர்ச்சாரலிலும் பாதுகாக்கப்படக்கூடியது.

இது ஆண்ட்ரொய்ட் 11 இயங்கு தளத்தை கொண்டிருக்கிறது. அத்துடன் எம்ஐயூஐ 13 பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளதால் உங்களது திரையை நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.

அத்துடன், ரேம் மற்றும் மின்கலம் ஆகியவற்றை மேம்படுத்தக்கூடியதாகவும் இது அமைந்துள்ளது.

இனி கெமராவை பற்றி பார்க்கலாம். இந்த போனில் பின் பக்கத்தில் 4 கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளது ஒரு சிறந்த அம்சமாகும்.

பிரதான கெமரா 50MP கொண்டுள்ளதோடு 8MP உடைய அல்ட்ராவைட் கெமராவும் 2MP இனை கொண்ட மெக்ரோ கெமராவும் 2MP உடன் டெப்த் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆகவே, கெமராவை பொருத்தவரையில் மிக துள்ளியமான அழகான புகைப்படங்களை பெறமுடியும்.

செல்பி கெமராவாக 13MP கொண்ட ஒரு கெமரா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் நல்ல புகைப்படங்களை அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த ஸ்மார்ட்போன் 4GB, 6GB ரேம்களில் கிடைக்கின்றது. அத்தோடு 64GB, 128GB சேமிப்பகங்களில் உங்களால் பெறமுடியும்.

மேலும், இது 5000mAh இனை உடைய கலற்ற முடியாத லிதியம் மின்கலத்தை கொண்டிருக்கிறது. 5000mAh என்பதால் நீண்ட நேர பாவணைக்கு இந்த போன் மிக உகந்தது.

இந்த ஸ்மார்ட்போன் இன்ஃப்ராரெட் ப்ளாஸ்டர் (Infrared Blaster) இனைக்கொண்டுள்ளது. ஆகவே வீட்டில் தொலைக்காட்சி போன்ற சாதனங்களை இலகுவாக இதன் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும்.

3 வர்ணங்களில் இந்த போனை நீங்கள் பெறலாம்.

Xiaomi Redmi Note 11 இன் முழு விபரங்கள்

Xiaomi Redmi Note 11
Xiaomi Redmi Note 11

திரை (Display)

வகை AMOLED, 90Hz
நிட்ஸ் (Nits) 700 nits, 1000 (Maximum)
அளவு 6.43 inches, 99.8cm2
பிரிதிறன் (Resolution) 1080×2400 Pixels, 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 409 PPI
பாதுகாப்பு Corning Gorilla Glass 3

 

Xiaomi Redmi Note 11 இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 159.9mm (6.30 in)
அகலம் 73.9mm (2.91 in)
தடிப்பம் 8.1mm (0.32 in)
நிறை 179g
பாதுகாப்பு IP53, Dust and splash protection

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 11, MIUI 13
சிப்செட் (Chipset) Qualcomm SM6225 Snapdragon 680 4G (6nm)
செயலி (Processor) Octa-core (4×2.4GHz Kyro 265 Gold & 4×1.9GHz Kyro 265 Silver)
வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 610

 

கெமரா (Camera)

பின் பக்கம் 50MP, f1/8, 26mm (Wide), PDAF
  8MP, f/2.2, 1180 (Ultrawide)
  2MP, f/2.4 (Macro)
  2MP, f/2.4 (Depth)
சிறப்பம்சங்கள் LED Flash, HDR, Panorama
வீடியோ 1080p@30fps
முன் பக்கம் 13MP, f/2.4 (Wide)
வீடியோ 1080p@30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes with stereo speakers
3.5mm ஜெக் (Jack) Yes
விபரம் 24-bit/192KHz Audio

 

Xiaomi Redmi Note 11 இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Side-mounted), Accelerometer, Gyro, Proximity,
  Compass, IR Blaster, Ambient light

 

நினைவகம் (Memory)

ரேம் 4GB, 6GB
சேமிப்பகம் 64GB, 128GB
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) Yes – MicroSDXC

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 5000mAh, Non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 33W, 100% in 60 minutes
  Power Delivery 3.0
  Quick Charge 3+

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/HSPA/LTE
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700(AWS) 1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 20, 28, 38, 40, 41
வேகம் HSPA 42.2/5.76 Mbps, LTE-A (CA)

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11a/b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.0, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) Yes, with A-GPS, GLONASS, BDS, GALILEO
என்எஃப்சி (NFC) Yes (Market/Region Depend on)
யூஎஸ்பி (USB) Type-C 2.0, USB On-The-Go

 

Xiaomi Redmi Note 11 இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano Sim, Dual stand-by)
Colors Graphite Gray, Pearl White, Star Blue

 

இதையும் வாசிக்க:

இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top