New Smart Tamil

Xiaomi

Xiaomi Redmi K50 Pro

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features

Xiaomi Redmi K50 Pro எனும் ஸ்மார்ட்போனை ஷியோமி (Xiaomi) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல விசேடமான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, இது அழகான, நேர்த்தியான வடிவத்தையும் கொண்டுள்ளது. முதலில் இதன் திரை விபரங்களை பற்றி பார்த்தோமானால், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட OLED திரையாகும். ஆகவே, ஸ்க்ரோல் செய்யும் போது மிக மிருதுவாக இருப்பதை நம்மால் உணர முடியும். மேலும், இதற்கு உலகின் முதன்மையான கண்ணாடியான கோர்னிங் கொரில்லா கண்ணாடி விக்டஸ் […]

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features Read More »

Xiaomi Poco M4 Pro

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features

ஷியோமி (Xiaomi) தனது போகோ (Poco) M தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனான Xiaomi Poco M4 Pro இனை வெளியிட்டுள்ளது. இது பல புதிய அம்சங்களை கொண்டுள்ள ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாகும். இனி, இந்த ஸ்மார்ட்போன் பற்றி விரிவாக பார்க்கலாம்.  முதலில் திரையை பற்றி பார்த்தோமானால் இதற்கு AMOLED திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட திரையாகும். இந்த திரையானது அதிகபட்சமாக 1000 நிட்ஸ்களை கொண்டது. ஆகவே, அதிக வெளிச்சமான இடமாக இருந்தாலும்

Xiaomi Poco M4 Pro – Full Smartphone Features Read More »

Redmi Note 11

Xiaomi Redmi Note 11 Pro 5G – Full Smartphone Specifications

Xiaomi Redmi Note 11 Pro 5G ஆனது நோட் (Note) தொடரில் ஷியோமி (Xiaomi) வெளியிட்ட மற்றுமொரு ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது, இதை Xiaomi Redmi Note 11, Xiaomi Redmi Note 11 Pro ஆகியவற்றின் அடுத்த வெளியீடு என்று கூறலாம். இவற்றை விட Xiaomi Redmi Note 11 Pro 5G ஆனது சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. இனி இந்த போன் பற்றி விரிவாக பார்ப்போம். முதலில் அதன் திரையின் சிறப்பு பற்றி

Xiaomi Redmi Note 11 Pro 5G – Full Smartphone Specifications Read More »

Xiaomi Redmi Note 11 Pro

Xiaomi Redmi Note 11 Pro – Full Smartphone Features

ஷியோமி (Xiaomi) நோட் (Note) தொடரில் தனது புதிய Xiaomi Redmi Note 11 Pro இனை வெளியிட்டுள்ளது. அழகான தோற்றத்தினை கொண்ட இந்த போனானது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. முதலில் இதன் அருமையான திரையை பற்றி பார்க்கலாம். அருமையான என்று சொல்லக் காரணம் அதன் புதுப்பிப்பு விகிதம் தான். ஆம்! 120Hz இனை கொண்ட சிறந்த AMOLED திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் நிட்ஸ் 700 இலிருந்து அதிகபட்சமாக 1200 வரை உள்ளது. ஆகவே சூரிய ஒளி

Xiaomi Redmi Note 11 Pro – Full Smartphone Features Read More »

Xiaomi Redmi Note 11

Xiaomi Redmi Note 11 – Full Smartphone Features

ஷியோமி (Xiaomi) நிறுவனம் Xiaomi Redmi Note 11 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோட் (Note) தொடரில் வெளியான ஒரு போன் ஆகும். இவற்றின் Xiaomi Redmi Note 11 Pro மற்றும் Xiaomi Redmi Note 11 Pro 5G என்பன வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஸ்னேப்ட்ராகன் 680 4G எனும் சிப்செட் உடன் வெளியாகியுள்ளது. இதனால் இதன் வேகம் கடந்த வருடம் வெளியான Xiaomi Redmi Note 10 Pro ஐ

Xiaomi Redmi Note 11 – Full Smartphone Features Read More »

Scroll to Top