New Smart Tamil

Bharathiyar history in Tamil

பாரதியார் வரலாறு | Bharathiyar History in Tamil

நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார் (Bharathiyar in Tamil) ஆவர். இவர் பெண் விடுதலை, தமிழர் நலம் பேணுதல், வர்ண பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை தம் கவிதைகள் மூலம் சமூகத்திற்கு தெரிவித்துவந்துள்ளார், தன் எழுத்து மூலமாக மக்கள் மத்தியில் விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஊட்டியவர் பாரதி என்றால் மாற்றுக்கருத்து இல்லை. இவர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை போராளி, சமூக சீர்திருத்தவாதி என பல பரிமாணங்களை கொண்டவர்.  இனி, பாரதியார் வரலாறு (Bharathiyar history […]

பாரதியார் வரலாறு | Bharathiyar History in Tamil Read More »

What is stress in Tamil

மன அழுத்தம் என்றால் என்ன? | What is stress in Tamil?

மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்ற கேள்வி நம்மில் பலருக்கும் கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனென்றால், தற்போதைய வாழ்க்கை முறையானது மிக அவசரமானதொன்றாக மாறிவிட்டது. குடும்பம், வேலை, தேவைகள், பணம் போன்ற பல காரணிகளால் மன அழுத்தம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும், நமது திறனை அறிந்துகொள்ளவும் முன்னேற்றத்தை நோக்கி செல்லவும் குறிப்பிட்டளவு மன அழுத்தம் தேவைப்படுகிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும்

மன அழுத்தம் என்றால் என்ன? | What is stress in Tamil? Read More »

Weight gain foods in Tamil

உடல் எடை அதிகரிக்க – 10 வகை உணவுகள் | Weight gain foods in Tamil – 10 Types

உடல் எடையை அதிகரிப்பது எப்படி (How to weight gain in Tamil) என்று வளர்ந்து வரும் பிள்ளைகள் கண்டிப்பாக நினைப்பதுண்டு. பிள்ளைகள் மட்டுமன்றி, பெரியவர்களும் உடல் எடை அதிகரிக்க பல முறைகளை பின்பற்றியிருப்பார்கள்.   நீங்கள் கூட கவனித்திருப்பீர்கள் சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள் ஆனால், அவர்களின் உடல் பருமன் மட்டும் அதிகரிக்காது.  இருந்தபொழுதிலும், சரியான உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலை  உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். சரி! வாருங்கள் உடல் எடை அதிகரிக்க உட்கொள்ள

உடல் எடை அதிகரிக்க – 10 வகை உணவுகள் | Weight gain foods in Tamil – 10 Types Read More »

Land pollution in Tamil

நில மாசுபாடு | Land pollution in Tamil

உலகில் தோன்றுகின்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையுமே தாங்கி நிற்பது இந்த நிலமே. பஞ்சபூதங்களில் முதலாவதாக குறிப்பிடப்படுவது நிலம் ஆகும். இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட நிலமானது தற்போது நாளுக்கு நாள் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நில மாசுபாடு (Land pollution in Tamil) என்பது இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. காரணம், நிலம் மாசுபட்டால் அதனை சார்ந்திருக்கின்ற மற்ற இயற்கை வளங்கள் அனைத்துமே பாதிக்கப்படும் என்பதனால் ஆகும். நில மாசுபாடு (Land

நில மாசுபாடு | Land pollution in Tamil Read More »

Air pollution in Tamil

காற்று மாசுபாடு | Air pollution in Tamil

இன்றைய காலகட்டத்தினை நாம் எடுத்து பார்ப்பின், அதிகளவு பேசப்படும் தொனிப்பொருளாக இந்த காற்று மாசுபாடு (Air pollution in Tamil) காணப்படுகிறது என்றால் மிகையில்லை. இந்நூற்றாண்டில் பெருகி வரும் சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தி திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனித அல்லது செயற்கை காரணிகளாலும் எரிமலை உமிழ்வு, தூசுப் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் காற்றானது நொடிக்கு நொடி அசுத்தமாக்கப்படுகின்றது என்பது மெய்யே. இதனால், ஏற்படும் பின் விளைவுகளானது நோய் நொடிகளைத் தாண்டி மரணம் வரை

காற்று மாசுபாடு | Air pollution in Tamil Read More »

What is the land in Tamil

நிலம் என்றால் என்ன? | What is the land in Tamil?

பொதுவாக நிலம் என்று சொல்வது பூமியின் மேற்பரப்பரப்பாகும். பூமி இல்லையென்றால், உயிர்களும் உயிரற்ற பொருள்களும் படைக்கப்பட்டிருக்க மாட்டாது என்று தான் சொல்ல வேண்டும். மனிதன் உட்பட அனைத்தையும் சுமப்பது இந்த நிலமே. நிலத்தை அடிப்படையாக வைத்தே எல்லா உயிர்களும் தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் நிலத்திலேயே தனது வாழ்க்கையும் முடிக்கின்றது. சரி இனி நிலம் என்றால் என்ன (What is the land in Tamil) என்று சற்று விளக்கமாக பார்க்கலாம்

நிலம் என்றால் என்ன? | What is the land in Tamil? Read More »

What is air in Tamil

காற்று என்றால் என்ன? | What is air in Tamil?

உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒரு இயற்கை வளம் காற்று (Air in Tamil) ஆகும். காற்று நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் கூட நாம் அனைவரும் அதன் மூலமாகவே இந்த பூமியில் உயிர் வாழ்கிறோம். நாம் மட்டுமன்றி, புவியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் இந்த காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. காற்றின் முதன்மையான முக்கியத்தை பற்றி சொல்ல இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை. உலகில் காற்று இல்லாத இடம் ஒன்று உண்டு என்று நாம் இதுவரை கேள்விபட்டதே

காற்று என்றால் என்ன? | What is air in Tamil? Read More »

Natural disasters in Tamil

இயற்கை அனர்த்தங்கள் | Natural disasters in Tamil

உலகில் தினமும் பல்வேறு துறைகளில் புதுப் புது தொழினுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கைக்கு முன்னால் மனிதனின் தொழினுட்பத்தின் மூலம் தாக்குபிடிப்பது கடினம் தான். சில இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) நிகழ்வதற்கு மனிதனே காரணமாகின்றான். இயற்கை வளங்கள் சீரழிவுக்கு உட்பட்டு இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுவதன் விளைவாகவும் சில அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) இயற்கையாகவே நிகழ்கின்றன. இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக உலக நாடுகளில் பல தொழினுட்பங்கள்

இயற்கை அனர்த்தங்கள் | Natural disasters in Tamil Read More »

Effects of deforestation in Tamil

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் | Effects of deforestation in Tamil

ஒரு காட்டையோ அல்லது வனத்தையோ அல்லது ஒரு தொடர் மரங்களின் வரிசையையோ வெட்டி வீழ்த்தி வெறும் தரையாக மாற்றுவது காடழிப்பு எனப்படும். அன்று முதல் இன்று வரை காடழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் விளைவுகளும் (Effects of deforestation in Tamil) அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனலாம். நாளுக்கு நாள் மானிட தேவைகளாலும் செயற்பாடுகளினாலும் காடழிப்பு துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது என்றால் பொய்யில்லை. காடுகளை அழிப்பதற்கான காரணங்கள் (Causes of deforestation in Tamil) இக்காடழிப்பானது

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் | Effects of deforestation in Tamil Read More »

Importance of water in Tamil

நீரின் முக்கியத்துவம் | Importance of water in Tamil

இயற்கையன்னையாலும் இறைவனாலும் உலகுக்கு படைக்கப்பட்ட அற்புதமான வரப்பிரசாதமே நீர் ஆகும். “நீரின்ன்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க, நீரையே ஆதாரமாக கொண்டு இயங்குகிறது இவ்வுலகும் உயிர்களும். “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று ” என்று திருக்குறள் மூலம் இவ்வுலகத்தையே வாழவைப்பது மழையாக இருப்பதனால் தான் இது அமிழ்தம் எனப் போற்றப்படுகிறது என்று பொருள்படுகிறது. இத்தகைய வரமான நீரின் முக்கியத்துவமானது (Importance of water in Tamil) ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நீரின் முக்கியத்துவம் | Importance of water in Tamil Read More »

Specialty of Tamil

தமிழ் மொழியின் சிறப்பு | Specialty of Tamil

உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்றெல்லாம் அழைக்கபடும் மொழியானது தமிழ் மொழியாகும். இது தொண்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடிய விடயமே. இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் உள்ளது என்றால் மிகையில்லை. தமிழ் மொழியின் சிறப்பு (Specialty

தமிழ் மொழியின் சிறப்பு | Specialty of Tamil Read More »

Grow a Tree in Tamil

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil

இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். இந்த இயற்கை வளம் இன்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும். ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும். ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் (Grow a Tree in Tamil) என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும். மரங்கள்

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil Read More »

Scroll to Top