New Smart Tamil

Specialty of Tamil

தமிழ் மொழியின் சிறப்பு | Specialty of Tamil

உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்றெல்லாம் அழைக்கபடும் மொழியானது தமிழ் மொழியாகும். இது தொண்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடிய விடயமே. இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் உள்ளது என்றால் மிகையில்லை. தமிழ் மொழியின் சிறப்பு (Specialty […]

தமிழ் மொழியின் சிறப்பு | Specialty of Tamil Read More »

Grow a Tree in Tamil

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil

இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். இந்த இயற்கை வளம் இன்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும். ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும். ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் (Grow a Tree in Tamil) என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும். மரங்கள்

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil Read More »

Save nature in Tamil

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது. அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன. இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும். இயற்கையின் சிறப்பு இயற்கையின் சிறப்பினை பற்றி

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil Read More »

What is a tree in Tamil

மரம் என்றால் என்ன? | What is a tree in Tamil?

மரம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த இன்றியமையாத இயற்கை வளம் ஆகும். நாம் உயிர் வாழ நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த மரங்கள் அவசியம் வாய்ந்தவையாகும். உண்மையாக சொன்னால், இவை எல்லாவற்றையும் பாதுக்காப்பதே இந்த மரங்கள் தான். நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இவை மூன்றுக்கும் மூல ஆதாரமாக நாம் மரங்களையே பயன்படுத்துகிறோம். மரங்கள் என்றால் என்ன (What is a tree in Tamil)

மரம் என்றால் என்ன? | What is a tree in Tamil? Read More »

Water in Tamil

நீர் | Water in Tamil

இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமான முதல் காரணி நீர் ஆகும். உணவின்றி கூட சில காலம் வாழ முடியும். என்னும், நீரின்றி எந்த உயிராலும் அதிக நாள் வாழ முடியாது. நீரின் முக்கியத்துவத்தை இதை விட வேறு எந்த முறையாலும் விளக்கமாக கூற முடியாது. நீர் வளம் (Water resource in Tamil) என்பது இறைவனால் இவ்வுலகுக்கு கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத ஒரு பெரும் பொக்கிஷமாகும். நீரின் அவசியத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். வாருங்கள்!

நீர் | Water in Tamil Read More »

Who invented the Computer in Tamil

கணனியை கண்டுபிடித்தவர் யார்? | Who invented the Computer in Tamil?

கணனி (Compute in Tamil) என்பது தற்போதைய காலத்தில் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. காரணம், இன்று உலகமே கணனிமயமாகிவிட்டது. உண்மையிலேயே, நமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கக்கூடிய ஒரு சிறந்த கருவி கணனியாகும். இவ்வளவு சிறப்புமிக்க கணனியை கண்டுபிடித்தவர் யார் (Who invented the computer in Tamil) என்று உங்களுக்கு தெரியுமா? சரி,  வாருங்கள் இனி கணனியை கண்டுபிடித்தவர் பற்றி விரவாகப்பார்க்கலாம். கணனியை கண்டுபிடித்தவர் யார் என்றால் சார்லஸ் பாபேஜ் என்ற பல்துறை

கணனியை கண்டுபிடித்தவர் யார்? | Who invented the Computer in Tamil? Read More »

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

இயற்கை என்றால் என்ன (What is nature in Tamil) என்று நாம் உணரும் அக்கணத்திலிருந்து நாம் நிச்சயமாக இயற்கையை நேசிக்க ஆரம்பிப்போம். தானாகவே தோன்றி இயல்பாகவே இருக்கின்ற அனைத்துமே இயற்கை (Nature in Tamil) என்று பொருள்படும். இயற்கை வளம் (Natural Resource in Tamil) என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாகும். இயற்கை (Iyarkai in Tamil) இன்றி இங்கு எதுவுமே இல்லை. மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமாகிறான். இயற்கையில் உள்ள ஒரு சிறந்த படைப்பு

இயற்கை வளம் | Natural Resource in Tamil Read More »

Oppo F21 Pro 5G

Oppo F21 Pro 5G – Full Smartphone Features

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் Oppo F21 Pro இனை வெளியிட்டிருந்தது. இது 4G ஸ்மார்ட்போனாகும். அந்தவகையில், தற்போது அதன் 5G தொழினுட்பத்திலான புதிய Oppo F21 Pro 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரு சில சிறப்பம்சங்களே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பெரும்பாலானவை ஒரே அம்சங்களாகத்தான் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரையை பற்றி முதலில் பார்க்கலாம். இது ஒரு AMOLED திரையாகும். மேலும், இது 6.43 அங்குலங்களை கொண்டுள்ளதோடு, உயர்ந்தபட்சமாக 180Hz தொடு மாதிரி

Oppo F21 Pro 5G – Full Smartphone Features Read More »

Realme GT Neo 3

Realme GT Neo 3 – Full Smartphone Features

ரியல்மீ (Realme) நிறுவனம் GT தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Realme GT Neo 3 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது, பல சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை விபரத்தை முதலில் பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். குறிப்பாக இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிப்படுத்தக்கூடியது. அத்துடன், இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. திரையின் பாதுகாப்பை பொருத்தவரையில், இதற்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்

Realme GT Neo 3 – Full Smartphone Features Read More »

Vivo iQOO 9 SE

Vivo iQOO 9 SE – Full Smartphone Features

விவோவின் (Vivo) ஐக்யூ (iQOO) நிறுவனம் இன்னுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதற்கு Vivo iQOO 9 SE என பெயரிடப்பட்டுள்ளது. இதேபோன்று Vivo iQOO 9 எனும் ஸ்மார்ட்போனும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு போன்களும் பெரும்பாலாக ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள போதிலும், ஒரு சில விடயங்களில் வித்தியாசப்படுகின்றன. இனி, சற்று விரவாகப் பார்க்கலாம். இது சூப்பர் AMOLED திரையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், 120Hz புதுப்பிப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. இது 300Hz தொடு மாதிரி விகிதத்தை கொண்டுள்ளதோடு,

Vivo iQOO 9 SE – Full Smartphone Features Read More »

Xiaomi Redmi K50 Pro

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features

Xiaomi Redmi K50 Pro எனும் ஸ்மார்ட்போனை ஷியோமி (Xiaomi) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல விசேடமான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, இது அழகான, நேர்த்தியான வடிவத்தையும் கொண்டுள்ளது. முதலில் இதன் திரை விபரங்களை பற்றி பார்த்தோமானால், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்ட OLED திரையாகும். ஆகவே, ஸ்க்ரோல் செய்யும் போது மிக மிருதுவாக இருப்பதை நம்மால் உணர முடியும். மேலும், இதற்கு உலகின் முதன்மையான கண்ணாடியான கோர்னிங் கொரில்லா கண்ணாடி விக்டஸ்

Xiaomi Redmi K50 Pro – Full Smartphone Features Read More »

Oppo Find X5 Pro

Oppo Find X5 Pro – Full Smartphone Features

மிகவும் ஆற்றல் மிக்க சிறந்த ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஒப்போ (Oppo) நிறுவனம். ஆம்! கெமரா, சிப்செட், மின்கலம் என்று அனைத்து விடயங்களிலும் மிக முதன்மையான பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போன் தான் Oppo Find X5 Pro ஆகும். இனி, அந்த போனின் சிறப்பு பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திரையின் சிறப்பு பற்றி பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனிற்கு AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிபடுத்தக்கூடிய சிறப்பான திரை இந்த

Oppo Find X5 Pro – Full Smartphone Features Read More »

Scroll to Top