Apple iPhone SE 2022

Apple iPhone SE 2022 – Full Smartphone Features

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2022 இற்கான தனது புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Apple iPhone SE 2022 என்றழைக்கக்கூடிய இந்த போனானது 2020 இல் வெளியான SE பதிப்பின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என கூற முடியும். இனி இந்த ஸ்மார்ட்போனை பற்றி விரிவாகப் பார்க்கலாம். முதலில் இதன் திரையை பற்றி பார்ப்போம். இதற்கு ரெடினா IPS LCD திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 625 நிட்ஸ் இனை கொண்டுள்ளது. மேலும் இது 4.7 அங்குலம் அளவை உடைய திரையாகும். […]

Apple iPhone SE 2022 – Full Smartphone Features Read More »