இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil
இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது. அத்துடன், உயிருள்ள மற்றும்… Read More »இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil