Nokia G21

Nokia G21 – Full Smartphone Features

நோகியா (Nokia) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Nokia G21 என பெயரிடப்பட்டுள்ள அந்த கையடக்கத்தொலைபேசியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த வருடம்  வெளியான Nokia G20 இன் அடுத்த தயாரிப்பு என்று கூறலாம். முதலில் இதன் திரையை பற்றி பார்த்தோமானால் இந்த ஸ்மார்ட்போன் 90Hz புதுப்பிப்பு விகிதத்தினை உடைய IPS LCD திரையினை கொண்டுள்ளது. இது 400 நிட்ஸ் இனை கொண்டுள்ளதால் வெளிச்சம் நிறைந்த இடத்திலும் இந்த போனை இலகுவாக பயன்படுத்த […]

Nokia G21 – Full Smartphone Features Read More »