Samsung Galaxy S22 Ultra 5G

Samsung Galaxy S22 Ultra 5G – Full Smartphone Features

சாம்சங் கேலக்ஸி குடும்பத்தில் (Samsung Galaxy) அடுத்து வெளியாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் தான் Samsung Galaxy S22 Ultra 5G. விசேட சிறப்பம்சங்களை கொண்ட இந்த போன் பாவணையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது புதிய அழகான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு எஸ் பேனாவுடன் (S Pen) வெளிவருகிறது. எஸ் பேனா உள்ளே பொருத்தப்பட்ட முதல் கேலக்ஸி S போனும் இதுவாகும். 2 மடங்கு ஆற்றல் வாய்ந்த AMOLED முழு முடிவிலி திரை இந்த போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. […]

Samsung Galaxy S22 Ultra 5G – Full Smartphone Features Read More »