Realme GT Neo 3 – Full Smartphone Features
ரியல்மீ (Realme) நிறுவனம் GT தொடரின் மற்றுமொரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. Realme GT Neo 3 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது, பல சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை விபரத்தை முதலில் பார்ப்போம். இது ஒரு AMOLED திரையாகும். குறிப்பாக இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிப்படுத்தக்கூடியது. அத்துடன், இந்த திரையானது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது. திரையின் பாதுகாப்பை பொருத்தவரையில், இதற்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் […]
Realme GT Neo 3 – Full Smartphone Features Read More »